சூடான செய்திகள் 1

தென் மாகாணத்தில் சுகாதாரதுறை மேம்பாட்டுக்கு 41 கோடி ரூபா

(UTV|COLOMBO)-தென் மாகாணத்தில் சுகாதாரதுறை மேம்பாட்டுக்கு 41 கோடி ரூபா வரை செலவிடப்பட்டுள்ளது.

இதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் கீழ், தென் மாகாண சுகாதார அமைச்சின் பொறுப்பில் இயங்கும் வைத்தியசாலைகள் முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. தெற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரது அலுவலகத்தில் ஆய்வுகூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உணவு மற்றும் நீர் மாதிரிகளை பகுப்பாய்வு செய்யலாம். இதற்கு முன்னர் இவை பொரளை மருத்துவ ஆய்வு கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2665 ஆக உயர்வு

மேலதிக வெளியேறும் வாயில்களை நிர்மாணிக்க நடவடிக்கை…

உலக தமிழர்களுக்கு தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்