வகைப்படுத்தப்படாத

தென் கொரியா புறப்பட்டார் ஜனாதிபதி

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் தென் கொரியா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதியை சந்தித்த இந்தியப் பிரதமர்

කළු කැළණි ගංගා වල ජල මට්ටම ඉහළට

சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக தேங்காய் உடைப்பு!