உள்நாடு

தென் கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை திணைக்களத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

(UTV | கொழும்பு) –   இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழக அரபுமொழி மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் இஸ்லாமிய கற்கைகள் திணைக்களத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.எம்.நபீஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபுபக்கர் புதிய திணைக்களத் தலைவரை நியமித்துள்ளார்.
இந்நிகழ்வின்போது பீடாதிபதி எம்.எச்.ஏ.முனாஸ் நியமனக்கடிதத்தை கலாநிதி எஸ்.எம்.முகம்மட் நபீஸிடம் ஒப்படைத்தார்.
அதேவேளை, குறித்த திணைக்களத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ஆர்.ஏ.சர்ஜுன் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்களை புதிய தலைவர் கலாநிதி எஸ்.எம்.முகம்மட் நபீஸிடம் கையளித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“சம்பந்தனின் பதவி தொடர்பில் அலட்டிக்கொள்ள தேவையில்லை”

யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

குணமானோர் எண்ணிக்கை 30,000 இனைக் கடந்தது