விளையாட்டு

தென்னாப்பிரிக்கா அணியினை எதிர்கொள்ள ஆதில் மீண்டும் அணிக்கு

(UTV | இங்கிலாந்து) – மக்காவிற்கு ஹஜ் யாத்திரை சென்றதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணியினை எதிர்கொள்வதற்காக ஆதில் ரஷித் இங்கிலாந்தின் இருபதுக்கு இருபது மற்றும் ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க மீண்டும் இங்கிலாந்து அணிக்குத் திரும்பியுள்ளார்.

Related posts

மஹிந்தானந்தாவை விசாரிக்க ICC தயராகிறது

இலங்கை அணி வீரர்களுக்கு டெங்கு

சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகம் இந்தியா மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது?