விளையாட்டுதென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில்… by March 13, 201939 Share0 இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.