விளையாட்டு

தென்னாபிரிக்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு தடை

(UTV | தென்னாபிரிக்கா) – தென்னாபிரிக்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் கிரிக்கெட் சம்மேளனம் மற்றும் ஒலிம்பிக் குழுவினால் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருவதால் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணி

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி!

பார்வையாளர்களுக்கும் தடை