வகைப்படுத்தப்படாததென்கொரியா-அமெரிக்க ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு by May 17, 201934 Share0 (UTV|SOUTH KOREA) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னை சந்திக்கவுள்ளார். வெள்ளை மாளிகை இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் நடுப்பகுதியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.