விளையாட்டு

தென்ஆப்பிரிக்கா அணி தலைவராக குயின்டான் டி காக் நியமனம்

(UTV|தென்ஆப்பிரிக்கா) – தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 வது மற்றும் கடைசி போட்டி வருகிற 24 ஆம் திகதி தொடங்குகிறது.

இதற்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 5 புது வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். குயின்டான் டி காக் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அப்போது டி20 அணியின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். தற்போது ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

நுவன் சொய்சாவிற்கு ஐசிசி இனால்6 வருட கால தடை

விமானத்துடன் மாயமான கால்பந்து வீரரின் சடலம் கண்டெடுப்பு

T20 உலகக் கிண்ணத்திற்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு