உள்நாடு

தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் வெள்ளியன்று

(UTV | கொழும்பு) – தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகளை எதிர்வரும் 05ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரித்துள்ளார்.

இதேவேளை, நாளை (01) முதல் அலுவலக ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகளும் நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரித்துள்ளார்.

Related posts

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிராக மனுத்தாக்கல் [UPDATE]

பிள்ளையானின் வழக்கு ஒத்திவைப்பு