விளையாட்டு

துஷ்மந்த சமீரவுக்கு நாளை சத்திரசிகிச்சை

(UTV |  மெல்போர்ன்) – இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அயர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக சமீரா தொடரில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது.

அதன்படி அவருக்கு நாளை (29) காலை அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts

மும்பை இந்தியன்ஸ், ரைஸிங் பூனே இன்று மோதல்

சர்வதேச அளவில் 100-வது கோல் அடித்த ரொனால்டோ

டெஸ்ட் தரவரிசையில் முதல் இருபதுக்குள் இருவர்