உள்நாடு

துல் ஹிஜ்ஜாஹ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது – ACJU

(UTV | கொழும்பு) –

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, ஜூன் 19 ஆம் திகதி திங்கட் கிழமை மாலை செவ்வாய்க் கிழமை இரவு ஹிஜ்ரி 1444  துல் ஹிஜ்ஜாஹ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது.

அவ்வகையில், 2023 ஜூன் 20 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை ஹிஜ்ரி 1444 துல் ஹிஜ்ஜாஹ் மாதத்தின் 01 ஆம் பிறை எனவும் எதிர்வரும் 29ஆம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாட முடிவு செய்துள்ளதாக  கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA) ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரச ஊழியர்களின் சம்பளம் ஏப்ரல் 10 ஆம் திகதி முன்னர்

72 தொழிற்சங்கங்கள் நாளை தொழிற்சங்க நடவடிக்கை!

மரக்கறி விநியோகிக்க விசேட வேலைத்திட்டம்