உள்நாடு

துறைமுக நகர மனுக்கள் : நான்காவது நாளாக இன்றும் விசாரணைக்கு

(UTV | கொழும்பு) –  கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான 4ஆம் நாள் விசாரணை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை, சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள், நேற்று (21) மூன்றாவது நாளாகவும் உயர்நீதிமன்றில் இடம்பெற்றன.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்ணான்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைகள் இடம்பெற்றன.

Related posts

நாட்டில் இளநீர் ஏற்றுமதி அதிகரிப்பு!

HMPV ஆபத்தான வைரஸ் தொடர்பில் விசேட அவதானம்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 46 பேர் கைது