உள்நாடுதுறைமுக நகர சட்டமூல மனுக்கள் : நாளை வியாக்கியானம் by May 3, 202127 Share0 (UTV | கொழும்பு) – கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம், அதன் வியாக்கியானத்தை சபாநாயகர் காரியாலயத்துக்கு அனுப்பிவைத்துள்ளது.