உள்நாடு

துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் உறுதி மொழி வேண்டும் [VIDEO]

(UTV | கொழும்பு) – துறைமுக கிழக்கு முனையத்தின் எந்தவொரு பகுதியையும் முதலீட்டாளர்களுக்கு கொடுப்பதில்லை என ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உறுதி மொழி கொடுக்க வேண்டும் என கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் மக்கள் மனுவிற்கு கையொப்பமிடும் போராட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

துறைமுக கிழக்கு முனையத்தின் எந்தவொரு பகுதியையும் முதலீட்டாளர்களுக்கு கொடுப்பதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக நாட்டு மக்களுக்கு உறுதி மொழி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் மனுவிற்கு கையொப்பமிடும் போராட்டம் நேற்று (19) மாலை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் அமைந்துள்ள பிரதேசத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதிக்கு அனுப்பபுவதற்காக சுதந்திரவர்த்தக வலயத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் மகஜர் ஒன்றில் கையொப்பம் பெற்றப்பட்டது. தொழிற்சாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அதிக எண்ணிக்கையான ஊழியர்கள் குறித்த மகஜரில் கையொப்பமிட்டனர்.

இதுதொடர்பாக சுதந்திர வர்த்தக வலய ஊழியர் தேசிய மத்திய நிலையத்தின் அழைப்பாளர் காமினி ரத்நாயக்க, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளரும் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான (ஜே.வி.பி) மஹிந்த ஜயசிங்க ஆகியோர் ஊடகங்களுக்கு இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்;

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது

சுகாதார அமைச்சின் எச்சரிக்கை

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தை திறப்பதற்கு அனுமதி