வகைப்படுத்தப்படாத

துருக்கியின் ஜனாதிபதியாக அர்தூகான் மீண்டும் தெரிவு

(UTV|TURKEY)-ரஜப் தையிப் அர்தூகான் (Recep Tayyip Erdogan) இரண்டாவது தடவையாகவும் துருக்கியின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இதுவரையில் 99.2 சதவீதமாக வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. அதில் அர்தூகான் 52.5 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முஹாரம் இன்ஸ்சுக்கு (Muharrem Ince) 30.7 சதவீதமாக வாக்குகளே கிடைக்கப்பெற்றுள்ளன.

இதுவரையில் வெளியான தகவலின் படி அர்தூகான் வெற்றிப்பெற்றதாக கருதப்பட்டாலும் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமையே வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Anjalika bags women’s singles crown

Ranjan Ramanayaka to meet the Prime Minister today

செபஸ்தியன் குர்ஸ் பதவி நீக்கம்…