அரசியல்உள்நாடு

துமிந்த சில்வா சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றம்

துமிந்த சில்வா மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 11ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில்

அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் நேற்று முன்தினம் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ளார்.

வைத்தியர்களின் பரிந்துரைக்கமைய அவர் இவ்வாறு சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

ஶ்ரீலசுக மத்திய செயற்குழு கூட்டம் இன்று

எதிர்காலத்தில் குறைவான பணமே அச்சிடப்படும்

துறைமுக ஊழியர்கள் போராட்டத்திற்கு