உள்நாடு

துமிந்தவுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய கோட்டாவுக்கு ஆப்பு? ஹிருனிக்காவின் திட்டம்

(UTV | கொழும்பு) –

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, பிரதிவாதியாக பெயர் குறிப்பிடுமாறு முன்னாள் நாடாளுமன்ற ஹிருணிகா பிறேமச்சந்திர கோரிக்கை​யொன்றை முன்வைத்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலேயே கோட்டாபய ராஜபக்ஷவை பிரதிவாதியாக பெயர் குறிப்பிடுமாறு ஹிருணிக்கா கோரியுள்ளார்.

இந்த கோரிக்கையை ஹிருணிகா பிரேமசந்திரவே உயர்நீதிமன்றத்தில் முன்​வைத்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பரீட்சை தினங்கள் தொடர்பில் தீர்மானமிக்க கலந்துரையாடல்

மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது

மூன்றாவது தடுப்பூசியாக Pfizer வழங்க தீர்மானம்