உள்நாடு

துப்பாக்கி உள்ளிட்ட வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

(UTV | கொழும்பு) – கொலை முயற்சி தொடர்பில், ஹொரண நீலக சந்தருவனின் பாதாள உலகக்குழு உறுப்பினர் ஒருவர் துப்பாக்கி உள்ளிட்ட வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

பெற்ற கடனை மீள் செலுத்த கால அவகாசம்

கடந்த 24 மணித்தியாலத்தில் 1543 பேர் கைது

கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம் உயர்வு!