சூடான செய்திகள் 1

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) மொரட்டுமுல்ல – பிலியந்தலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை,மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.

Related posts

எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில்

பிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை

15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு