உலகம்

துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

(UTV |  வொஷிங்டன்) – அமெரிக்காவில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மிசோரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

சந்தேக நபரின் துப்பாக்கி செயலிழந்ததால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

ஆப்கன் சிறுமிகளுக்காக மலாலா குரல்

‘Vogue’ இதழ் அட்டைப் படங்களால் சர்ச்சையில் உக்ரைன் ஜனாதிபதி

ட்ரம்ப் குடும்பத்தை விட்டு விலக மறுக்கும் கொரோனா