உள்நாடுதுப்பாக்கிச்சூட்டுக்கு முப்படையினருக்கும் உத்தரவு by May 10, 2022May 10, 202237 Share0 (UTV | கொழும்பு) – பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.