சூடான செய்திகள் 1துப்பாக்கிச்சூட்டில் காவற்துறை அதிகாரியொருவர் உயிரிழப்பு by May 22, 201931 Share0 (UTV|COLOMBO) சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காவற்துறை அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். அகுரெஸ்ஸ – ஊருமுத்த பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.