உலகம்

தீ விபத்தில் கொரோனா தொற்றாளர்கள் 8 பேர் பலி

(UTV | இந்தியா) – இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத் பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய வட்டார செய்திகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்து இன்று(06) அதிகாலையில் இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் 19 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

3ஆவது முறையாக செயலிழந்தது TWITTER

அர்மீனியா – அஜெரி இடையிலான மோதலில் 23 பேர் பலி

போகோ ஹரம் அமைப்பின் தலைவர் மரணம்