சூடான செய்திகள் 1

தீவிரவாதத்தை ஒழிக்க இலங்கை வந்தது எப்.பீ.ஐ

(UTVNEWS | COLOMBO) -அமெரிக்காவின் எப்.பீ.ஐ உளவுத்துறை அதிகாரிகள் தீவிரவாதத்தை ஒழிப்பதற்காகவே வந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகளின் உதவி தேவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவசர கால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை நேற்று பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாளை முதல் புகையிரத சேவைகள் வழமைக்கு

மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிப்பு

கட்சித் தலைவர்கள் – சபாநாயகர் இடையே விசேட சந்திப்பு