சூடான செய்திகள் 1

தீப்பரவல் தொடர்பில் விசேட விசாரணை

(UTVNEWS|COLOMBO) – எல்ல வனப்பகுதியில் பரவிய தீ தொடர்பில் விசேட விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மனித செயற்பாட்டால் இந்த தீ பரவியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தீப்பரவல் காரணமாக சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உயிர்த்த ஞாயிறன்று உயிரிழந்தவர்களுக்காக விஷேட ஆராதனைகள்

சஹ்ரான் உடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய இருவர் கைது

கெஹெலிய ரம்புக்வெலவின் அடிப்படை ஆட்சேபனை மனு நிராகரிப்பு