உள்நாடுசூடான செய்திகள் 1

தீங்கு விளைவிக்கும் அமைப்புகள் தொடர்பில் ஜனாதிபதி கருத்து

(UTV | கொழும்பு) -நாட்டுக்கு தீங்கு விளைவிக்க நினைக்கும் அமைப்புக்களுக்கு ஜனாதிபதியின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் சர்வதேச அமைப்பு அல்லது நிறுவனமொன்று தொடர்ந்து ஈடுபட்டு வருமானால் அவைகளை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு ஒருபோதும் தயங்க மாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தேசிய போர் வெற்றி தின கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

சிவனொளி பாத மலை வனப் பகுதியில் தீப்பரவல்

பெரும்பாலான மாகாணங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மழைவீழ்ச்சி

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகத்தினை மூடத் தீர்மானம்