சூடான செய்திகள் 1

தீக்குச்சி உற்பத்தி நிலையம் ஒன்றில் தீ பரவல்

(UTV|COLOMBO) – கட்டுகஸ்தொட்ட, அலதெனிய பகுதியில் உள்ள தீக்குச்சி உற்பத்தி நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு மாடிகள் கொண்ட வர்த்தக நிலையத்திலே இவ்வாறு தீ பரவியுள்ளது

கட்டுகஸ்தொட்ட தீயணைப்பு பிரிவினர் தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடம் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பம்

சில மாவட்டங்களில் நாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்

வெடிப்புச் சம்பவம் தொடர்பான அறிக்கை இன்று ஜனாதிபதியிடம்