உள்நாடுபுகைப்படங்கள்

திஹாரி அல்-அஸ்ஹர் தேசிய கல்லூரியில் முயற்சியான்மை கழகம் ஸ்தாபிப்பு!

(UTV-கொழும்பு) திஹாரி அல்-அஸ்ஹர் தேசிய கல்லூரியின் 2017 ஆம் ஆண்டு  ஸ்தாபிக்கப்பட்ட வணிகக் கழகத்தின் (Commerce Club) கீழ் இயங்குகின்ற முயற்சியான்மை கழகம்  (Enterprueniership  Club) 2023 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.

நேற்று (07.03.2024)  UNICEF மற்றும் International Labour Organization மதிப்பீட்டு நிபுணரான Sweden நாட்டை சேர்ந்த Lotta Nycander வருகை தந்து  எமது மாணவர்களின் தொழில் முயற்சி பற்றி சுதந்திரமான மதிப்பீடொன்றை மேற்கொண்டார். இவர்களின் வருகை எமது முயற்சியான்மை கழகத்தில் உள்ள மாணவர்களை  உற்சாக படுத்தியிருந்தது. அத்தோடு எமது வணிகக் கழகத்திற்கு புதிய மாணவர்களும் இன்று உள்வாங்கப்பட்டனர்.

நிஹாஜ் மரைக்கார்

 

Related posts

பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் பூர்த்தி

புலமைப்பரிசில் பரீட்சை கேள்விகளை கசியவிட்ட இருவரும் விளக்கமறியலில்

editor

வெலிக்கடை கைதிகளின் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்கிறது