விளையாட்டு

தில்ருவன் பெரேரா ஓய்வு

(UTV | கொழும்பு) –  இலங்கை அணியின் சகலதுறை வீரர் தில்ருவன் பெரேரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

39 வயதான தில்ருவன் பெரேரா, 43 டெஸ்ட் போட்டிகளில், 1, 303 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன், 161 விக்கெட்டுக்களை வீழத்தியுள்ளார்.

அத்துடன், 13 ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில், 152 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன், 13 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.

அதேநேரம், மூன்று இருபதுக்கு 20 போட்டிகளில், 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

Related posts

சச்சித்ர சேனாநாயக்க பிணையில் விடுதலை!

உலகில் முதல் ஒற்றை கை கால்பந்து வீரர்

வெடிப்புச் சம்பவத்தில் அனில் கும்ளேயும் உயிர் தப்பினார்…