உள்நாடு

திலும் அமுனுகமவிற்கு மற்றுமொரு அமைச்சு

(UTV | கொழும்பு) – வாகன ஒழுங்குறுத்துகை, பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவிற்கு மேலும் ஒரு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் பொலிஸ் சமுதாய சேவைகள் இராஜாங்க அமைச்சராக அவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

   

Related posts

நாட்டில் இன்றும் 300 பேர் சிக்கினர்

ஒவ்வாமை காரணமாக 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

வரவு செலவுத் திட்டம் – 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்