சூடான செய்திகள் 1

திலும் அமுனுகமவின் தற்போதைய நிலை

(UTV|COLOMBO)-நேற்றைய தினம் நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்ற நிலையின் போது காயமடைந்த திலும் அமுனுகம ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

 

 

 

Related posts

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு பதவி உயர்வு

கொள்ளையில் ஈடுபட்ட ஒருவர் கைது

வட பகுதிக்கான புகையிரத சேவைகள் வழமைக்கு…