உள்நாடு

திலினி மோசடி வழக்கு : பொரள்ளை ஸ்ரீ சுமண தேரர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – திலினி பிரியமாலியின் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பொரள்ளை ஸ்ரீ சுமண தேரர் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

பாடசாலைகளில் மூன்றாம் தவணை இன்றுடன் நிறைவு!

ஜனாதிபதி அநுர பாராளுமன்றம் வருகை

editor

பிள்ளையானின் வழக்கு ஒத்திவைப்பு