கிசு கிசு

திருமண பந்தத்தில் இணையவுள்ள நாமல்…

(UTV|COLOMBO) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமணமானது இவ்வருடத்தினுள் இடம்பெறுவதாக அவரது நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கம்பஹா பிரதேசத்தின் பிரபல வியாபார குடும்பத்தில் நாமல்ராஜபக்ஷ கைகோர்க்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 1Oம் திகதி வயது 33 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மக்களே மிகுந்த அவதானம் தேவை!!

இலங்கை வரலாற்றில் பாராளுமன்ற அமர்வுகளை அதிகளவில் ஒத்திவைத்த ஜனாதிபதி

விமல் – கம்மன்பில இன்று முக்கிய சந்திப்பு