உள்நாடுதிருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் by July 26, 202233 Share0 (UTV | கொழும்பு) – திருத்தப்பட்ட அரசாங்க வரவு செலவுத் திட்டம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.