அரசியல்உள்நாடு

திருடப்பட்ட சொத்துக்களை மீட்பது தொடர்பான புதிய சட்டமூலங்கள் விரைவில் – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

திருடப்பட்ட சொத்துக்களை மீட்பது தொடர்பான 3 புதிய சட்டமூலங்கள் எதிர்வரும் காலாண்டில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குற்றச் சட்டமூலம், மீட்பு, புனர்வாழ்வு மற்றும் திவால் சட்டமூலம், கணக்காய்வு சட்டமூலம் ஆகியவற்றுக்கான திருத்தங்கள் இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இதனை தெரிவித்தார்.

Related posts

ஹிருணிகாவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

editor

திருமணத்தில் நடனமாடிய  யுவதி மரணம் 

நாளை பேருந்துகள் இயங்காது