வகைப்படுத்தப்படாத

திருகோணமலையில் கடும் காற்றுடன் பரவலாக மழை

 

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலையில் இன்று மூதூர்,கிண்ணியா,கந்தளாய்,குச்சவெளி போன்ற பிரதேசங்களில் காலை 11.00 மணி தொடக்கம் கடும் காற்றுடன் பரவலாக மழைபெய்து வருகின்றது.

கடைசியாக சுமார் 4 மாதகாலமாக மழையின்றி வரண்ட காலநிலையாக காணப்பட்ட இப்பிரதேசத்தில் மழைபெய்வது சற்று மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது றுpப்பிடதக்கது

யு ஆ கீத் திருகோணமலை

Related posts

கோட்பாடு மற்றும் செயல்முறை விளக்க அறிவு கொண்ட அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை – ஜனாதிபதி

ஆங் சான் சூகியின் விருது மீளப்பெறப்பட்டது

மன்னிப்பு கோரிய சக்கர்பேக்