உள்நாடு

திருகோணமலையில் ஆன் ஒருவரின் சடலம் மீட்பு

(UTV | திருகோணமலை) –  திருகோணமலையில் ஆன் ஒருவரின் சடலம் மீட்பு

திருகோணமலை – அலஸ்தோட்டம் கடற்கரை பகுதியில், ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சாம்பல்தீவு – சல்லிவாட்டு பகுதியில் வசித்து வந்த 38 வயதான ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளார்

குறித்த சடலத்தை திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதிவான் பார்வையிட்டதை அடுத்து, பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சமையல் எரிவாயு விலை குறைகிறது !

பாண் விலையை குறைக்காவிடின் கட்டுப்பாட்டு விலை.

தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தவறாக வழிநடாத்தும் சுமந்திரன்: விக்னேஸ்வரன்