விளையாட்டு

திமுத் மன்னிப்புக் கோருகிறார்

(UTV|COLOMBO) பொரல்லை, கிங்சி வீதியில் மது போதையில் வாகனம் செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன குறித்த விபத்துக்கு உள்ளாகிய முச்சக்கர வண்டி உரிமையாளரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

இது தேசிய வீரர் ஒருவருக்கு ஒரு கசப்பான பதிவு என்றும் அனைவரதும் மன்னிப்புக் கோரி அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் பதிவொன்றினை பதிவிட்டுள்ளார்.

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/04/facebook-12345.png”]

 

 

 

 

 

 

Related posts

மே.இந்திய தீவுகள் அணியுடன் மோதவுள்ள குழாம்

தேசிய மெய்வல்லுனர் போட்டி; பாசில் உடையாருக்கு பதக்கம்

ரஃபேல் நடாலும் சந்தேகம்