உள்நாடு

தினேஷ் சாப்டரின் உடல் பாகங்களை பாதுகாப்பாக வைக்க உத்தரவு

(UTV | கொழும்பு) –  தினேஷ் சாப்டரின் உடல் பாகங்களை பாதுகாப்பாக வைக்க உத்தரவு

தினேஷ் ஷாப்டரின் உடல் பாகங்களை விசாரணை நோக்கங்களுக்காக பாதுகாப்பாக வைக்குமாறு கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி மற்றும் அரசாங்க மரண விசாரணை அதிகாரிக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (14) உத்தரவிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த தினேஷ் ஷாப்டரின் குடும்பத்தின் உரிமைகளுக்காக வாதிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. .

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பில் அமைச்சின் புதிய அறிவிப்பு!

ஊரடங்கு உத்தரவு அனுமதி பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாராளுமன்ற தேர்தல் – வன்னியில் சீலரத்தின தேரர் வேட்பு மனுதாக்கல்

editor