உள்நாடு

திண்மக் கழிவு என்பது இலங்கைக்கு மட்டும் உரித்தான பிரச்சினை இல்லை [VIDEO]

(UTV | கொழும்பு) – திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை நேற்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

Related posts

மறு அறிவித்தல் வரை அடையாள அட்டை விநியோகம் நிறுத்தம்

அனைத்து (அரச, தனியார்) வங்கிகளும் 11,12 திறக்கப்படும்

இ.தொ.க வின் முக்கிய உறுப்பினர் ஆறுமுகம் கணேசமூர்த்தி காலமானார்!