உள்நாடு

திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக ரயில் போக்குவரத்து பாதிப்பு

(UTV | கொழும்பு) –  ரயில் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களின் திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுடன் விரைவாக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

பணிப்புறக்கணிப்பு காரணமாக தற்போது எந்தவொரு ரயிலும் போக்குவரத்தை ஆரம்பிக்கவில்லை என அவர் கூறினார்.

Related posts

புலமைப்பரிசில் வினாத்தாள் வெளியானமை தொடர்பில் விசாரணை!

வாரியபொல சிறைச்சாலை அதிகாரி ஒருவர் பணி நீக்கம்

மங்கள குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னிலையில்