உள்நாடுதிங்கள் முதல் 6 – 9 வரையிலான தரங்கள் ஆரம்பிக்கப்படும் by November 16, 202135 Share0 (UTV | கொழும்பு) – நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை(22) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அலகப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.