உள்நாடு

திங்கள் முதல் முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள்

(UTV | கொழும்பு) –   அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ​10 பேருக்கு பிடியாணை

தேவைக்கு ஏற்ப IMF உதவியை நாடுவோம்

அத்தியவாசிய சேவையில் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது