உள்நாடுசூடான செய்திகள் 1

திங்கள் முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு கொண்டுவர தீர்மானம்

(UTV|கொழும்பு)- எதிர்வரும் 08 ஆம் முதல் பொது போக்குவரத்து வழமை போன்று முன்னெடுக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு பொதுப் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இன்று போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்க மொட்டுவின் ஒரு குழு தீர்மானம்

ஜனாதிபதி தாயகம் திரும்பினார்

பிரதமர் – ஜனாதிபதி நாளை கலந்துரையாடல்