உள்நாடுதிங்கள் முதல் தபால் நிலையங்கள் திறப்பு by April 29, 202043 Share0 (UTV | கொழும்பு) – தேசிய ரீதியாக அனைத்து தபால் நிலையங்களிலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி முதல் வழமைபோல் திறக்கப்படும் என தபால் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.