உள்நாடு

திங்கள் முதல் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை திறக்க அனுமதி

(UTV|கொழும்பு) – எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முதல் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த பராமரிப்பு நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Related posts

பஸ், ரயில் சேவைகள் தொடர்பான அறிவிப்பு

எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும்

ஜனாதிபதியுடனான சந்திப்பை தவிர்த்த மனோ – காரணம் வெளியானது