சூடான செய்திகள் 1வணிகம்

தாழ்நில பிரதேச தேயிலை கொழுந்து 103 ரூபாவால் விற்பனை

(UTV|COLOMBO) தாழ்நில பிரதேச தேயிலை கொழுந்து ஒரு கிலோ கடந்த ஏப்ரல் மாதத்தில் 103 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் சமீபகாலத்தில் ஆகக் கூடுதலான விற்பனை விலையை இது பதிவு செய்திருப்பதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது உள்ள இந்த விலையை தக்கவைத்துக் கொள்வதற்கு உயர் தரத்திலான கொழுந்தை தொழிற்சாலைகளுக்கு கிடைக்க கூடிய வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சிறிய தேயிலை உரிமையாளர்களிடம் இவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

Related posts

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை ரஷ்யாவில் விசேட வேலைத்திட்டம்

ஜனாதிபதிக்கு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வருமாறு அழைப்பு

இதுவரை 150 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின