உள்நாடுதாய் விமான சேவைகள் இரத்து by March 13, 202042 Share0 (UTV|கொழும்பு) – தாய் விமான சேவை இலங்கைக்கான விமான சேவைகளை இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் இறுதி வரை இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.