உலகம்

தாய்வான் ஹெலி விபத்தில் உயரதிகாரிகள் 2 பேர் பலி

(UTV|COLOMBO) – தாய்வானில் இடம்பெற்ற ஹெலி விபத்தில் அந்நாட்டு பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் விமானப்படை தளபதி ஆகியோர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை நேரப்படி, இன்று(02) காலை குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதோடு பலியானோரின் எண்ணிக்கை எட்டாகும்.

Related posts

லண்டன் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

தேர்தலில் இறுதி வரை போட்டியிடுவேன் பின்வாங்க மாட்டேன் – ஜோ பைடன்

வுஹான் நகரின் ஒரு பகுதி மீண்டும் திறப்பு