விளையாட்டு

தாய்லாந்து அணிக்கு இலகு வெற்றி இலக்கு 

(UTV|கொழும்பு) – தென்னாபிரிக்கா அணியானது, தாய்லாந்து அணிக்கு 196 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

அதன்படி 20 ஓவர் நிறைவில் தென்னாபிரிக்கா அணியானது, 03 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்களை பெற்றுள்ளது.

மகளிர் இருபதுக்கு 20 கிண்ண தொடரின் இன்றைய(28) போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் தாய்லாந்து அணிகள் மோதுகின்றன.

Related posts

தனுஷ்கவின் பிணை மனு நிராகரிப்பு

முதலில் களமிறங்கும் CSK – MI அணிகள்

ஐசிசி தரவரிசை பட்டியலில் முகமது நபிக்கு முதலிடம்